Welcome to CVTSS

சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர் சங்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

நம் சங்கத்தின் முக்கிய சேவைகள்

சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர் சங்கம் கடந்த 53 ஆண்டுகளாக நமது சமூக மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. நமது முக்கிய சேவைகள் எல்லா உறுப்பினர்களுக்கும் நலன் பயக்க வேண்டி தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.

சமூக மேம்பாடு

நம் சமூக பெருமக்களின் பொருளாதார மற்றும் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகள்.

கல்வி உதவி

நம் சமூகத்தில் வளரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்விக் கட்டணத்திற்கான உதவிகள்.

திருமண சேவை

நம் சமூகத்தின் இளைஞர்களுக்கான திருமண சேவை மையம் மற்றும் பிற சேவைகள்.

வேலை வாய்ப்பு

கல்வி முடித்து பின் வேலைவாய்ப்பு தேடி அலையும் நம் சமூக மக்களுக்கான உதவி சேவைகள்
Looking more better services click here for view all services.
~ About Our CVTSS Community ~

சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர் சங்கம்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நம் சமூக பெருமக்கள் சென்னை மாநகரில் பல வருடங்களாக தத்தம் குடும்பத்தினருடன் குடிபெயர்ந்து வருகின்றோம். அணைத்து குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், நம் குடும்பம் மற்றும் சமூகத்தின் பொருளாதார நிலைகளை உயர்த்திக் கொள்ளவும், மற்றும் நம் சமூக பிரச்சனைகளை ஒருங்கிணைந்து தீர்க்கவும், நமக்காக ஒரு சங்கம் வேண்டும் என்ற எண்ணத்துடன் தலைவர் திரு.ஆ.ளு.ரெங்கையா அவர்கள் சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர் சங்கத்தை 1970-ஆம் ஆண்டு நிறுவினார். சிறு விதையாய் தொடங்கிய நம் சங்கம் இன்று பெருமரமாக வளர்ந்து, பூத்து, காய்த்து குலுங்கி நிற்கிறது

images
Why Choose செங்குந்தர் ?

நம் சங்கத்தின் முக்கிய பணிகள்

சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர் சங்கம் கடந்த 53 ஆண்டுகளிந் செய்த முக்கிய பணிகளின் புள்ளி விவரங்கள்.
750
சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை
40
சமூக மேம்பாட்டு நிதியுதவி
30
கல்வி உதவித் தொகை
சங்க வெள்ளி விழா நிகழ்ச்சி
Expert People

வெள்ளி விழா நிகழ்வுகள்

Mike Jason

Business Advisor

Francis Ibikunle

Senior Consultant

Ara Gates

Finance Consultant

சமீபத்திய சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகள்

நமது சென்னை வாழ் தஞ்சை செங்குந்தர் சங்கத்தின் சமீபத்திய நிகழ்வுகளையும், அறிவிப்புகளையும், செய்திகளையும் தெரிந்து கொள்ளவும்.